M.Sc Maths 1st year Class-
பாடம் : Sql Server 2000
அமாவாசைக்கும் ,அப்துல் காதருக்குமான சம்பந்தம் —அந்த வகுப்பு..
கல்லூரியில் கட்டிய காசுக்கு…. விதியை நொந்தவாறே உட்கார்ந்திருந்தனர் . நானோ வகுப்பறையில் ..எந்த தலைப்பை எடுக்க ஆரம்பித்த போதும் கரும்பலகையில் படம் போட்டு விளக்கியும் …எழுதியும் போட்டு… பாடம் நடத்தி கொண்டிருந்தேன் …
எழுதி போட்டதை அவர்கள் எல்லாம் எழுத கொஞ்சம் நேரம் கொடுத்தேன் .. பின்பு முன் வரிசையில் உட்காந்திருந்த ஒரு மாணவனை பார்த்து
“போர்டு-ல இருக்கிறதை அழிச்சிரட்டுமா ? ” என்றேன்
அவன் சாவதானமாக சொன்னான் ..
“நீங்க எழுதறிங்க .. நீங்க அழிக்கறிங்க.. அதை ஏன் என்கிட்டே கேக்கறிங்க”
????? ????????????
I was comparing myself and this tamil blog when i was reading the line comparing ammvasiyum and abdul kadarum.
Nice to read..
Sunil Kumar