எப்போது பெங்களூர் போனாலும்
இப்படி ஒரு நாள் ,ரெண்டு நாள் லீவுல்யே போகிறாயே ……..
ஒரே நாளுலே ஊரை சுத்தி பார்த்துர முடியுமா ???
இவர்களுக்கு என்ன தெரியும் ???
இந்த ஊருக்குள் நீ இருக்கிறாய் என்பது தானே இவர்கள் நினைப்பு …
என்னை பொறுத்தவரை ……………………
இந்த ஊரே உனக்குள் தான் இருக்கிறது …
நான் என்ன ஊரை சுற்றவா வருகிறேன்…
உன்னை சுற்ற தானே
ஊரே உனக்குள் – ஜனவரி 2005
ஜனவரி 19, 2009 subathraa ஆல்