நாம் சந்திக்கும் முன்உன்னை தொலைத்ததாய் நியாபகம் இல்லை எனக்குஇருந்தும் ….என்னைஏன் அடையாளங் காண முடியவில்லை உன்னால் ?
ஜனவரி, 2009 க்கான தொகுப்பு
சந்திக்கும் முன்
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
ஊரே உனக்குள் – ஜனவரி 2005
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
எப்போது பெங்களூர் போனாலும்இப்படி ஒரு நாள் ,ரெண்டு நாள் லீவுல்யே போகிறாயே ……..ஒரே நாளுலே ஊரை சுத்தி பார்த்துர முடியுமா ???இவர்களுக்கு என்ன தெரியும் ???இந்த ஊருக்குள் நீ இருக்கிறாய் என்பது தானே இவர்கள் நினைப்பு …என்னை பொறுத்தவரை ……………………இந்த ஊரே உனக்குள் தான் இருக்கிறது … நான் என்ன ஊரை சுற்றவா வருகிறேன்…உன்னை சுற்ற தானே
சென்னை சென்ட்ரல் -அக்டோபர் 2003
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
முதல் முறையாக சென்னை கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்த போதுநண்பன் ஒருவன் சொன்னான் ..“நாளைக்கு காலையில் சென்னை போயி இறங்க போறே… அங்கே ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருக்கும்… பார்த்து பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பிரமிச்சு … நிக்காதே ..”ஆனால்அந்த அக்டோபர் மாதத்தின் காலை………….நான் சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி நடந்த போது ,பெரிய அதிசயமாய் எதுவும்என் கண்ணுக்கு தெரிந்திருக்க வில்லைகாரணம் …என்னுடன் நீ !!!!!!!உன்னை விடஎன்னைபிரமிக்க வைக்கிற ஏதேனும் ஒன்றுஇந்த உலகத்தில் இருக்கிறதா [...]
வகுப்பறையில்
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | 1 மறுமொழி »
M.Sc Maths 1st year Class-பாடம் : Sql Server 2000
அமாவாசைக்கும் ,அப்துல் காதருக்குமான சம்பந்தம் —அந்த வகுப்பு..கல்லூரியில் கட்டிய காசுக்கு…. விதியை நொந்தவாறே உட்கார்ந்திருந்தனர் . நானோ வகுப்பறையில் ..எந்த தலைப்பை எடுக்க ஆரம்பித்த போதும் கரும்பலகையில் படம் போட்டு விளக்கியும் …எழுதியும் போட்டு… பாடம் நடத்தி கொண்டிருந்தேன் …எழுதி போட்டதை அவர்கள் எல்லாம் எழுத கொஞ்சம் நேரம் கொடுத்தேன் .. பின்பு முன் வரிசையில் உட்காந்திருந்த ஒரு மாணவனை பார்த்து“போர்டு-ல இருக்கிறதை அழிச்சிரட்டுமா ? [...]
ஊருக்குள்
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
மாமா: என்ன மாப்பிள்ளை ??… காலையிலே எங்க கிளம்பிடீங்க அதுவும் சொம்பை தூக்கிட்டு ??மாப்: இல்ல மாமா , சாமிக்கு மார்கழி முப்பது நாளும் காலையிலே தண்ணி விடுறதா வேண்டுதல்மாமா : ஓஓ.. ! சரி சரி … ஊத்துறது ஊத்தறிங்க கொஞ்சம் பெரிய குடத்துலே தான் கொண்டு போயி ஊத்தறது ..நம்ம ஊருலே தான் தண்ணிக்கு பஞ்சமே இல்லியேமாப் : அதுவா…. நெறைய ஊத்தினா சாமிக்கு குளிருமில்லே … அதான் சின்ன குடம்மாமா : அப்போ [...]