Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

December, 2008 க்கான தொகுப்பு

நனவாவதை பற்றிஎன் கனவுகள் யோசித்ததே இல்லைநம்பிக்கையை மட்டும்கை விட்டதேயில்லைஎல்லா கோயில்களிலும்எந்த கடவுளை தொழும் போதும்என் மனதின் வேண்டுதல் ஒன்றேவாழ்நாள் முழுக்கஎன் எதிரே நீயிருக்க வேண்டும்எதிரியாகவே ஆனாலும்…. எதிரில் நீயிருக்க வேண்டும்

முழு பதிவையும் வாசிக்க »

நீ

நீ அழுதால்என் சோகம் கூடபெரிதாக தெரிகிறதுநீ சிரித்தால் தான்என் சந்தோசம் கூட நிலைக்கிறதுநீ தட்டி கொடுத்துபெருமிதப்படும் போதுதான்என் வெற்றிகள் கூட புரிகிறது …அதில் எப்போதும் நீயும் ஒன்றென……………..

முழு பதிவையும் வாசிக்க »

தேசபக்தி

என்னால் தேச பக்தி என்ற ஒரு தனிப்பட்ட கருத்தோடு எப்போதும் ஒத்து போக முடிவதில்லை. அது மனித நேயம் என்கிற மாபெரும் லட்சியத்தை காயப்படுத்துகிற கருவி. ஒரு தேசத்துக்கான பக்தி ஏன் மற்றொரு உயிருக்கு ,சக மனிதனுக்கு மதிப்பு கொடுக்கிற மனிதநேயமாய் மாற இந்த கல்வி துணை நிற்கவில்லை?. மெத்தபடித்தவர்கள் நிறைந்த நம் சுற்றம் ஏன் எல்லைகள் தேவையில்லை என்று மக்களிடையே விழிப்புணர்வு வளர்க்கவில்லை ? எல்லாவற்றையும் கடை தெருவுக்கு கொணர்ந்து காசாக்கி பார்த்த வியாபார வர்க்கம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

ஒவ்வொரு முறையும் வேலைக்கான தேர்வுகளுக்கு சென்று திரும்பி வருகையில் “ஏன்டா வருத்தப்படறே ,நீ படிச்சியே அந்த ஸ்கூல்-ஐ சுத்தி வரட்டி வித்தவன் நானு. நானே நினைக்கலே உங்களை(அவர் பிள்ளைகள்) எல்லாம் அங்கே படிக்க வைப்பேன்னு ..உங்களுக்கு எல்லாம் என்னடா கொறைச்சல் ?படிச்சிருக்கீங்க , நல்ல அறிவு இருக்கு இன்னிக்கி எங்கே வேலைக்கு போனாலும் மாசம் 3 ஆயிரத்துக்கு கொறவு இல்லாமே சம்பளம் வாங்கலாம்… நீ ஏன்டா மனசை தளர விடறே..3 ஆயிரம் போதும்டா காலுக்கு போயி [...]

முழு பதிவையும் வாசிக்க »