உலகின் மிக பெரிய விஷயங்கள் எல்லாம்சின்ன சின்ன நம்பிக்கைகளில் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது -அடுத்த நிமிடம்உயிர் வாழ்வது முதல் – ஆயுள் முழுவதும்உன்னோடு வாழ போவது வரைஆழம் புரியாத கிணற்றுக்குள்அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறஒரு நூலை பிடித்து கொண்டுநான் சிரிப்பதை போல
நவம்பர், 2008 க்கான தொகுப்பு
நம்பிக்கை
Posted in Uncategorized on நவம்பர் 25, 2008 | 2 மறுமொழிகள் »