Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு

எந்த ஒரு இடத்திலும்எத்தனைபிரியமான ஒருவருடைய இழப்பை ,பிரிவைஎதிர்கொள்ளும் போதும் ..கட்டுபாடின்றி ஓரிரு நிமிடங்கள்நீ அழுது விட்ட போதும் …எப்போதும் பேசும்உன் வார்த்தைகள் மட்டும் நினைவுக்கு வருகிறது ..
எவரை பிரிந்தாலும்எந்த ஒரு மரணத்தைகண் எதிரே சந்திக்கும் போதும் ..யாரேனும் கதறி கொண்டிருக்கும் போதும்சர்வசாதாரணமாய்அனுபவசாலிகள் தோற்கஅழகாய் நிதர்சனம் பேசுவாய் …“கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் ..அப்புறம் போக போக சரி ஆகிவிடும்மனதுக்கு மறந்து… மரத்தும் விடும் ………..”உனக்கு தெரியுமா .. ???அப்போதெல்லாம் நான் வியந்திருக்கிறேன் ….நீ பெற்ற அனுபவம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நீஎன் அருகில் இருக்கும் போது மட்டும்நான் எழுதுவதில்லைஏன் எனில்படிக்கும்பொழுது எழுதநான் பழகவில்லைஉன்னை போன்ற கவிதையை !!!!!!

முழு பதிவையும் வாசிக்க »

உனக்கு முன்

நான் ரசித்து ஆசைப்பட்டுவாங்கும் பொருட்கள் எல்லாம்உனக்கே பரிசளிக்கிறேன்உன்னை ரசிப்பதும், நேசிப்பதுமானதவங்கள் முன்னால்அவைகள் சாதாரணம் என்பதைஎவைகளுக்கும் சொல்ல !!!!!!!!!!!!!!!!!!!!

முழு பதிவையும் வாசிக்க »

உன் கண்ணீர்

கண்ணீர் கனமானது தான் உன் கண்ணில் இருந்து வந்ததால் அல்லஎன்ன செய்தும் ………………என்னால் அதை துடைக்க முடியாததால் !!!!!!

முழு பதிவையும் வாசிக்க »

Housefull

உன்னை பார்த்த நாள் முதல் ….
திரையரங்குக்கு வெளியே
(House full)ஹவுஸ் புல் என்று
அறிவிப்பு மாட்டப்படுவது போல் ..
உன் பெயரை எழுதி …
காதல் புல்(full) என்று
மாட்டி கொண்டு திரிகிறேன் …

முழு பதிவையும் வாசிக்க »

உன் பார்வை

இந்த கண்ணாடியும் …
கண்களும் ..
சொல்லாத எதையோ …
செய்தே விட்டது …
உன் காதல் …
என்னை அழகாய் ……

முழு பதிவையும் வாசிக்க »