பல நாளாய்பழகி கிடந்த தோழர்களிடையேஇடைவெளி வந்ததற்கு ….கண்டு காணாதது போல் கடப்பதற்குகாரணம் கேட்டால் …
எத்தனையோ காரணங்கள் சொல்லுவார்கள் …நேரம்… தூரம் … .. பணம் …ஏன் அவன் என் தொலைபேசிக்கு அழைப்பதில்லை ?அவன் என் பிறந்த நாளாய் மறந்து போனான் …..குடும்பம் வந்த பிறகு மாறி போனாள் என்று ….நிஜம் என்பதுஇந்த எதிலும் இல்லை..என நினைக்கிறேன் நான் ..
பொறுப்புகள் , கடமைகள் வந்து சேர்ந்ததை போலவே…நான் என்கிற எண்ணத்துக்கு நீருற்றி ….வளர்ந்து விட்டதற்கான தண்டனையாய் -மனம்வளராமல் போவதற்கான [...]
மே, 2008 க்கான தொகுப்பு
நான் உன்னிடம் பேசாமல் இருக்க முடிவெடுத்தால் ….
Posted in Uncategorized on மே 20, 2008 | 1 மறுமொழி »
முரண்பாடுகள் கொண்ட என் மனம்
Posted in Uncategorized on மே 12, 2008 | 2 மறுமொழிகள் »
நீ என் பக்கத்திலே இல்லாத போது …என் அழுகைக்கு , சோகத்துக்கு ..எதையும்நான் யார்கிட்டயும் பகிர்ந்துக்காமேஉனக்காகவே காத்து நிக்கற முட்டாள்தனத்துக்கு …ஏன்?என்னோட எல்லா கஷ்டங்களுக்கும் …நீ தான் காரணமின்னு…சதா உன்னையே குற்றஞ் சாட்டி ……..உன் மேல அன்பு வச்சதே தப்புன்னும் …..என்னை திட்டிஅறிக்கைகள் கொடுத்துகிட்டிருக்கிற மனசு…
என்னை அலட்சியப்படுத்துகிற உன்னை …இனி மறக்க போறதாகவும் …உன்னை ,உன் நினைவுகளை விட்டுஎங்கியாவது கண் காணாத தேசத்துக்குஓடி போயிரலாம்னு அறிவுரை பண்ணி பொலம்பற அதே மனசு…
ரொம்ப நாள் கழிச்சு ..உன்னை பார்த்துட்டா [...]