Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

April, 2008 க்கான தொகுப்பு

NIIT சார்பாக நான் பாடம் நடத்தி கொண்டிருந்த கல்லூரியில் ஒரு H.O.D இருந்தார்.புதிதாய் அந்த பதவிக்கு வந்திருப்பார் போலும்எப்படி வளைத்து வளைத்து கேள்வி கேட்டாலும் ஒரு பதிலை (மனப்பாடமாய்) தயாராகவே வைத்திருப்பார்.
இப்படி தான் ஒரு நாள் அவரிடம் போய் ” சார் கிளாஸ் நடத்த LCD Projector வேணும் ” என்று ஆரம்பித்தேன்உடனே “எதுனாலும் பிரின்சிபலை கேட்டுகோங்க அவரு தான் பொறுப்பு ” என்றவாறே பேச்சை முடித்துவிட்டு எழுந்து போய் விட்டார்.மற்றொரு நாள்“சார் இந்த சனிக்கிழமை கிளாஸ் [...]

முழு பதிவையும் வாசிக்க »