Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

பெப்ரவரி, 2008 க்கான தொகுப்பு

என் தனிமை

தனிமை கொடுமையென்று நான் சொல்லி வருவதை கண்டுஇத்தனை பேர் உன்னோடு இருக்கையில்தனிமை எங்கிருந்து வந்ததென்றும் …இது போன்ற பிரிவுகள்வாழ்வில் சகஜம் ..இதற்காக எதற்கு வருத்தப்படுகிறாய்? -என்றும்எல்லாரும் கேட்கிறார்கள் ..
தனிமை என்பது தனித்து இருப்பதல்ல ..நீயின்றி இருப்பது ..நீ தந்த நினைவுகளில்என் நிகழ்வுகள் கனப்பது ….
உன்னை போல ஒருத்தி …வந்து போன பின்வாழ்வின் [...]

முழு பதிவையும் வாசிக்க »

ஒன்றுமில்லை ,சரி , அப்புறம் …இப்படி ஒற்றை வார்த்தைகளில்எத்தனையோ காரணங்கள் .. கொண்டு …நான் ஆரம்பிக்கும் …ஒரு நீளமான உரையாடலையேஎப்படி உன்னால் மட்டும் முடித்து வைக்க முடிகிறது? …
ஒன்றுமில்லை என்று சொல்லுவது சுலபம் தான் ..ஆனால் அந்த ஒன்றுமில்லை-க்கு பின்னால் எத்தனை ஒளித்து [...]

முழு பதிவையும் வாசிக்க »

நீளமா-வட்டமா …

காதல் நீளமா …. வட்டமாகருத்து சொல் !!!!! …உன்னை நேசிக்க ஆரம்பித்த பின் .நீ நேசிப்பவர்கள்..உன்னை நேசிப்பவர்கள் … என்றுஉனக்காக எல்லாரையும் …நேசிக்க தொடங்கி . …கடைசியில் என்னில் தான் வந்து … முடிந்திருக்கிறேன் …அப்படியானால் காதல் ???????????
(வாழ்க்கை [...]

முழு பதிவையும் வாசிக்க »

மலர்கள் ,மரங்கள் … மலைகள் …காடுகள் .. கடல்கள் ..மழை , அருவி ….இவை மாத்திரமே ..இயற்கை என்று …தேவதை நீங்கலாய்யாரோ வகுத்து விட்டார்கள் ..
கவிதைகள் … கதைகள் ..நாடகம் ..இவையே ..இலக்கியம் என்றுயாரோ வகை பிரித்து …போய்விட்டார்கள் ..
அந்த யாரோவுக்கு தெரியவில்லை ..நீ பிறக்க போகிறாய் என்று …
அந்த யாரோவுக்கும்அந்த யாரோ சொல்லி போனதைபின்பற்றும் எல்லாருக்கும் தான்உன் இருத்தலைஇப்படி …எடுத்து சொல்லி கொண்டிருக்கிறது ..என் காதல் !..

முழு பதிவையும் வாசிக்க »

என் பெற்றோர்

பெண்ணே ,நாம் சந்தித்து பிரிவோம் என்று யாருக்கோ தெரிந்திருக்கிறது ..அதனால் தான்வழி தொலைந்த பிள்ளையை போல்அழுது கொண்டிருக்கும் எனக்கு ..உன்னை மறக்க வைக்கும் மருந்தை …நான் பிறக்கும் முன்னமே …கண்டுபிடித்து … வைத்திருக்கிறார்கள் …
என் அழுகை அர்த்தமற்றது என்றாலும்இரவும் பகலும் போல்உறவும் ,பிரிவும் என்றுஎன்னை உணரச்சொல்லிஆறுதல்படுத்தும் மருந்தாய்-என் பெற்றோர் ….!!!!!!!!!!!!

முழு பதிவையும் வாசிக்க »