Dec 2003 -மாலை நேரம்
வகுப்பு முடிந்து எல்லோரும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து போய் கொண்டு இருந்தோம் .அப்போது நான் மட்டும் முகத்தை சோகமாக வைத்துகொண்டிருந்தேன்.உடன் வந்த எல்லாரிலும் ,Sam மட்டும் என் அருகில் வந்து “ஏன் சோகமா ..இருக்கே ?”“இல்லேப்பா, எல்லோரும் என்னை கறுப்பா இருக்கேனு சொல்றாங்க அதான்” “அய்யய்யோ !!!!!!!!!! இதுக்கா feel பண்றே” …?..“இப்போ சொல்றேன் … நீ செகப்பு தான்” ..இவனும் கேலி பண்ணுகிறானா என்பது போல் அவனை பார்த்தவாறே“பாத்தியா … [...]
December, 2007 க்கான தொகுப்பு
Fuzzy logic-ம் நானும்
Posted in Uncategorized on December 19, 2007 | Leave a Comment »
பைத்தியக்காரர்கள் பிறப்பதில்லை !!!!!!!!!!!!!!!!!
Posted in Uncategorized on December 18, 2007 | Leave a Comment »
உன்னை பார்க்கும் ..வரைஎண்ணங்களை கொட்டிஏட்டில் வடிப்பதெல்லாம் கவிதையென்று..எண்ணிக்கொண்டும் ..எழுதி கொண்டுமிருந்தேன் ..
உன்னை பார்த்து விட்ட பின்னரோ ..பேனாவில் இருந்துதவறுதலாய் மை கொட்டிவிட்டாலே ..கவிதை என்று சொல்லி திரிகிறேன் !!!!!!!!!!!!!!
சின்ன சின்னதாய்
Posted in Uncategorized on December 18, 2007 | 1 மறுமொழி »
கவனித்து கொள்ள ஆளில்லையெனில் காய்ச்சலும்கொண்டாட யாருமில்லையெனில்பிறந்த நாளும் வருவதில் அர்த்தமில்லை ..இந்த அனுபவ மொழிகாலண்டருக்கோ ,கடிகாரத்துகோதெரிந்திருக்க நியாயமில்லை..உனக்குமா ………….??????????
ஒவ்வொரு நாளும்நான் வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம் அந்த நாளும்என் வாசலும்உன் வருகைக்காகவே ..காத்திருப்பதாய் தோன்றும் ………எனக்கு !!!!!!!!!
நாம் சந்திக்கும் முன் உன்னை தொலைத்ததாய்ஞாபகமில்லை எனக்குஇருந்தும் …என்னைஏன் [...]
நம்பிக்கையின்றி வேறில்லை என்னிடம் !!!!!!!!!!!!!
Posted in Uncategorized on December 6, 2007 | 3 மறுமொழிகள் »
புகுந்த வீடு , பிறந்த வீடு ,கணவர் ,வேலை எனகடமையில் கருத்தாய்நாள்தோறும் கடிகாரத்தைநகர்த்தி கொண்டிருக்கும் …கெட்டிகாரியே
நீ படிப்பாய் , பதிலளிப்பாய் என்றுதினமும் நான்ஈ-மெயில்-கள் அனுப்புவதில்லை ..உன் முகவரிக்கு ………மெயில் பாக்ஸ் (mailbox) நிரம்பி விடும்போது …சில நேரம் படித்தும்..,படிக்காமலும் ….அவசர அவசரமாய்அழிப்பாய் என்பதைஅறிவேன் நான் …
நிதமும் தொலைபேசியில்உன்னை அழைப்பதெல்லாம்உன்னோடு பேச வேண்டும் என்றநினைப்பில் அல்ல …
எனக்கோ ஆறாவது, ஏழாவது அறிவுகள் .. இல்லை …நீ ம்ம்ம் என்றும்சரி என்றும்சாமர்த்தியமாய் .. சுருக்கி கொள்ளும் வார்த்தைகளின் ..சாரத்தை கண்டுபிடிக்க [...]
அடிக்கடி நண்பர்களோடு காபி-டே செல்பவரா நீங்கள் ..
Posted in Uncategorized on December 6, 2007 | Leave a Comment »
அடிக்கடி நண்பர்களோடு காபி-டே செல்பவரா நீங்கள் ..அப்டியானால் இதோ உங்களுக்கு
Question: What do heroin addicts who receive a daily dose of methadone have in common with people who feel they cannot function without that morning cup of caffeine?Answer: They are tending to their addiction—keeping the physical devils of drug withdrawal at bay.
As writer T.R. Reid pointed out in [...]
அவள்
Posted in Uncategorized on December 4, 2007 | 1 மறுமொழி »
அவள் ஒரு தேவதை தான்வெண் புகை சூழ …வெள்ளை உடையில் வந்துவேண்டிய வரங்களை தருபவள் அல்லஇனி வரங்களே வேண்டாதிருக்க செய்பவள் …