Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

நவம்பர், 2007 க்கான தொகுப்பு

என் பார்வைக்குநீ பெரும் அழகென்றுநான் சொல்லி வியப்பது போலத்தான் …நான் எழுதுவதெல்லாம் கவிதை என்று ….நீயும் ஒத்து கொண்டிருக்கிறாயா ……என்ன ?

முழு பதிவையும் வாசிக்க »

வருங்காலம் ஒன்றில்நம் கல்லூரியை காட்டிஇங்குதான் நான் படித்தேன் என்றுநீ உன் பிள்ளைகளிடம்பெருமையாக சொல்லி கொண்டிருப்பாய்..நானும் தான்….நிச்சயமாய்என் பிள்ளைகளிடம்உன்னை காட்டி … சொல்லுவேன்…இந்த கண்களில்,இவள் தோள்களில்,மடியினில்…வார்த்தைகளில்…எனக்கான வாழ்வை படித்தேன் என்று..

முழு பதிவையும் வாசிக்க »

இந்த காலம் தெரியுமா உனக்கு …என்ன பெயர் வைக்கலாம் இதற்கு ?…… நிலா காலம் …..கனா காலம் …என்பது போல் ………………இது ……………. தனிமை காலம் …..
இதோ …. மேகம் ,காற்று …குளிர் ,மரம் ,மரணம்என கும்பல் … சூழ்ந்த …இடத்தில் நின்று கொண்டுயாருக்கும் கேட்காதவாறு நான் என் தனிமையை பற்றி …உரத்து பேசி கொண்டிருக்கிறேன் …
ஒரு இருளுக்குள் ……நகரும் நாட்கள் ……
சுவாசிப்பது போலவேநேசிப்பதை கூட நேர்மையாய் செய்தும்ஏனிந்த தனிமை ….. ?
எதிர்பார்த்ததை விடபெரிய பின்விளைவுகள்ஏதும் ….தந்து [...]

முழு பதிவையும் வாசிக்க »